ஏர் இந்தியா விமானம் (AI2379) பூக்கெட்டிலிருந்து டெல்லி வரும் வழியில் 300 அடி செங்குத்தாக சரிந்ததில் 24 பேர் காயமடைந்தனர். பரிசோதனையில் தலைமை விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து, அவரது உரிமத்தை ரத்து செய்து வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கஞ்சா போதையில் விமானம் ஓட்டிய விமானிக்கு உரிமம் ரத்து?
Source: malaimurasu.com