கடல் மீனா, ஆத்து மீனா? எது உடலுக்கு நல்லது?

கடல் மீனா, ஆத்து மீனா? எது உடலுக்கு நல்லது?

கடல் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன, இதயம், மூளை, கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆற்று மீன்களில் பாதரச அபாயம் குறைவு, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை. இரண்டையும் மாற்றி மாற்றி உணவில் சேர்ப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source: Asianet News Tamil

More in Health & Wellness

Read the live feed on ZapIndies