சொடக்கு படம்: வாழ்க்கையை மாற்றும் த்ரில்லர் கதை

சொடக்கு படம்: வாழ்க்கையை மாற்றும் த்ரில்லர் கதை

இயக்குநர் காமராஜ் மனோன்மணியின் 'சொடக்கு' திரைப்படம் ஒரு த்ரில்லர். சொடக்குப் போடும் நேரத்தில் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அதிரடித் திருப்பங்களும் கதையின் மையம். நட்டி, விதார்த், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் முழுக்க மலேசியாவில் படமாகியுள்ளது. லிங்குசாமி, சரண் ஆகியோர் முதன்முறையாக இப்படத்திற்காக பாடல், வசனம் எழுதியுள்ளனர்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies