லோகேஷ் கனகராஜ் ட்ரோல் குறித்து நடிகர் அவினாஷ் பகிர்ந்த அனுபவம்

லோகேஷ் கனகராஜ் ட்ரோல் குறித்து நடிகர் அவினாஷ் பகிர்ந்த அனுபவம்

டி.சி படத்தில் கிட்டி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அவினாஷ், லோகேஷ் கனகராஜ் மீதான ட்ரோல்களுக்கு காரணம் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார். அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தையும், லோகேஷின் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார். மேலும், விரைவில் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies