லைட்மேன் சங்க பொன்விழா: தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அப்செட்

லைட்மேன் சங்க பொன்விழா: தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அப்செட்

கடந்த வாரம் பொன்விழா கொண்டாடிய சீரியல் லைட்மேன் சங்கத்தினர், விழா அழைப்பிதழில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பெயரை விடுத்ததால் அவர்கள் கடும் அப்செட்டாகினர். இது FEFSI வரை சென்ற நிலையில், லைட்மேன்கள் மன்னிப்பு கோரி சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies