ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பென்டகன் ஆய்வு தெரிவிக்கிறது. ஏப்ரல் 2025-இல் நடந்த மூன்று தாக்குதல்களில் 243 பேர் காயமடைந்தனர். ராஸ் இசா துறைமுகத்தின் மீதான தாக்குதலில் மட்டும் 80 பேர் உயிரிழந்தனர்.
ஹூதி தாக்குதல்களில் 153 பொதுமக்கள் பலி: பென்டகன்
Source: அந்திமழை