நேட்டோ மாநாட்டுக்காக துருக்கி சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடும் என்ற இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, ரகசியமாக வேறு விமானத்தில் அங்கிருந்து புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் டிகோயாக செயல்பட்டது.
ஈரான் அச்சுறுத்தல்: ட்ரம்ப் ரகசியமாக விமானம் மாற்றம்
Source: news18.com