பள்ளி சாலை கோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

பள்ளி சாலை கோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

உத்தரப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காவல்துறை தடுத்தும் முழக்கங்களுடன் உள்ளே நுழைந்தனர். இந்த சம்பவம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெளியானது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies