சிகாகோவில் குஜராத் தம்பதியின் பிரிவு கொலை வழக்காக மாறியது. 32 வயது ஆஷிஷ் சவுகான், பிரிந்துவாழ்ந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக first-degree murder குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். ஆகஸ்ட் 9 அன்று Albany Park குடியிருப்பில் பெண் உயிரிழந்தார்; சில மணி நேரங்களில் O’Hare விமான நிலையத்தில் கணவர் கைது செய்யப்பட்டார். தம்பதிக்கு ஐந்து வயது மகள் உள்ளார்.
சிகாகோவில் குஜராத் தம்பதி விவகாரம்: மனைவி கொலை, கணவர் கைது
Source: malaimurasu.com