நீலகிரி தார் மீட்சி: அழிவின் விளிம்பிலிருந்து கம்பீரமாக மீண்டது

நீலகிரி தார் மீட்சி: அழிவின் விளிம்பிலிருந்து கம்பீரமாக மீண்டது

மனித தலையீடு, புல்வெளி அழிப்பு, மரவெட்டு காரணமாக அழிவின் விளிம்பில் இருந்த நீலகிரி தார் (வரையாடு), கேரளாவின் இடுக்கி மாவட்டம் வரையாட்டுமுடி மலை உச்சியில் பாதுகாக்கப்பட்ட சூழலில் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் இனப்பெருக்க பாதுகாப்பு இந்த மீட்சிக்கு காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் இந்திரஜித் கோர்படே.

Source: Kalki Online

More in Science & Environment

Read the live feed on ZapIndies