கங்கனா ரணாவத் மீது வழக்கு; ஆக்ரா நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

கங்கனா ரணாவத் மீது வழக்கு; ஆக்ரா நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், மாணவர்கள் மற்றும் பெற்றோரை அவமதித்ததாக ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் முறைகேடு போராட்டத்தை 'அசிங்கம்' என விமர்சித்த அவர், 'சாக்கடை தலைமுறை' என்றும் கூறியிருந்தார். வழக்கறிஞர் ரமா சங்கர் சர்மா தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வரும் 22-ம் தேதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies