எஃப்சிஆர்ஏ மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது

எஃப்சிஆர்ஏ மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 21 மக்களவை மற்றும் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட குழு, மசோதாவின் தகுதியை ஆய்வு செய்து 2026 குளிர்கால கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும்.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies