அயோத்தி ராமர் கோயில் CEO பதவிக்கு நேர்காணல் முடிவு

அயோத்தி ராமர் கோயில் CEO பதவிக்கு நேர்காணல் முடிவு

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழுநேர CEO பதவிக்கான நேர்காணல் நடந்து முடிந்தது. 5,585 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரிடம் உயர்மட்டக் குழு நேர்காணல் நடத்தியது. பூணூல் அணிதல், சைவ உணவு, மது அருந்துதல் போன்ற தனிப்பட்ட கேள்விகளும் கேட்கப்பட்டன. மூன்று பேரின் பெயர்கள் அறக்கட்டளைக்கு பரிந்துரைக்கப்படும்.

Source: BBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies