திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் மல்டி லெவல் டூவீலர் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13.73 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சமூக விரோத செயல்களை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் மல்டி லெவல் பார்க்கிங்
Source: Dinamalar