கீரமங்கலம் அரசுப் பள்ளியின் 5 மாணவிகளுக்கு மருத்துவ சீட்

கீரமங்கலம் அரசுப் பள்ளியின் 5 மாணவிகளுக்கு மருத்துவ சீட்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 5 மாணவிகள் 7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் சீட் கிடைத்துள்ளது. இந்தப் பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

Source: Nakkheeran

More in Top Stories

Read the live feed on ZapIndies