நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், துணை மருத்துவ சேவையின் 8 தொழிற்துறை பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2019-2023 காலத்தில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானம் அல்லது கணிதத்தில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதி திகதி 2026 ஆகஸ்ட் 31.
துணை மருத்துவ சேவை 8 பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
Source: IBC Tamil