நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ்களுக்கு புதிய விதிகள்: 10 நிமிடத்தில் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்

நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ்களுக்கு புதிய விதிகள்: 10 நிமிடத்தில் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என என்எச்ஏஐ அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், அவசர அழைப்பை ஏற்காதது, உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

Source: Dinamani

More in Top Stories

Read the live feed on ZapIndies