உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீரும் இடிபாடுகளும் புகுந்ததில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்படாமல் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 6 பேர் பலி
Source: Maalaimalar