ஓடிடியில் வெளியான திகில் படம் ஷம்பாலா

ஓடிடியில் வெளியான திகில் படம் ஷம்பாலா

ஆதி சாய் குமார் நடிப்பில் உருவான 'ஷம்பாலா' திரைப்படம், ஹாரர், ஃபேண்டஸி மற்றும் மிஸ்டரி அம்சங்களுடன் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 1980-களில் ஒரு கிராமத்தில் விண்கல் விழுந்த பிறகு நிகழும் மர்ம மரணங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை யுகந்தர் முனி இயக்கியுள்ளார். அர்ச்சனா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார்.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies