சூர்யா நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ இன்று திரையரங்குகளில் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கிய இந்த ஃபீல் குட் படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சற்று வீக் எனவும் ட்விட்டர் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படம் குடும்ப டிராமாவாக அமைந்துள்ளது.
சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விமர்சனங்கள் குவிகின்றன
Source: Asianet News Tamil