‘தர்மன்’ படத்தில் புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த்

‘தர்மன்’ படத்தில் புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் 173-வது படமான ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. புதிய வீடியோவில் ரஜினிகாந்த் கருப்பு சட்டை, கூலிங் கிளாஸ், இயர்போன் மற்றும் வேல் பிரேஸ்லெட் அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Source: Kalki Online

More in Entertainment

Read the live feed on ZapIndies