இசையமைப்பாளர் அனிருத், வேதாளம் படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலை வெளியிட விரும்பவில்லை என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்தப் பாடல் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்காது என்று நினைத்ததாகவும், ஆனால் அஜித்துக்கு அது பிடித்ததாகவும் கூறினார்.
ஆலுமா டோலுமா பாடலை வெளியிட விரும்பவில்லை: அனிருத்
Source: Filmibeat Tamil