கபில்தேவின் டெஸ்ட் சாதனையை முறியடித்தார் மிட்செல் ஸ்டார்க்

கபில்தேவின் டெஸ்ட் சாதனையை முறியடித்தார் மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் லிட்டன் தாசை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 435வது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய ஜாம்பவான் கபில்தேவின் 434 விக்கெட் சாதனையை முறியடித்து, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். முந்தைய நாள் இடதுகை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியிருந்தார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies