பிசிசிஐ வரும் செப்டம்பரில் விவிஎஸ் லட்சுமணை கிரிக்கெட் இயக்குநராக நியமிக்க ஆலோசித்து வருகிறது. தற்போது பெங்களூரு சிறப்பு மையத் தலைவராக உள்ள லட்சுமண், மூத்த அணி, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் இடையே ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். 2027 உலகக்கோப்பைக்கு முன் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
விவிஎஸ் லட்சுமணுக்கு பிசிசிஐ கிரிக்கெட் இயக்குநர் பதவி வழங்க திட்டம்
Source: myKhel tamil