இலங்கை டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு 5 சாதனை வாய்ப்பு

இலங்கை டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு 5 சாதனை வாய்ப்பு

இந்தியா-இலங்கை இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலேவில் துவங்க உள்ளது. கேப்டனாக முதன்முறை இலங்கை சென்றுள்ள சுப்மன் கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3000 ரன்கள் எட்டிய முதல் இந்தியர், ஒரே சுழற்சியில் 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய கேப்டன் உள்ளிட்ட 5 வரலாற்று சாதனைகளை படைக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies