ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்து சாதனை படைத்த தன்சித் ஹசன்

ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்து சாதனை படைத்த தன்சித் ஹசன்

டார்வினில் நடைபெறும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேச தொடக்க வீரர் தன்சித் ஹசன் சதம் அடித்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் 2003-ம் ஆண்டு ஹன்னன் சர்க்கார் அமைத்த 76 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 198 ரன்களுக்கு சுருண்டது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies