குளிர்சாதனப் பெட்டியில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடா, எலுமிச்சை, காபி தூள் போன்ற பொருட்கள் உதவும். மூடி இல்லாத உணவுகள் மற்றும் பழைய காய்கறிகளே வாடைக்கு முக்கிய காரணம். மாதம் ஒருமுறை வினிகர் கரைசலில் உட்புறத்தை சுத்தம் செய்வது நல்லது.
ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் நீக்க எளிய வீட்டு குறிப்புகள்
Source: Kalki Online