ரொனால்டோ-ஜார்ஜினா ரகசிய திருமணம்; சொத்து பிரிவினை ஒப்பந்தம்

ரொனால்டோ-ஜார்ஜினா ரகசிய திருமணம்; சொத்து பிரிவினை ஒப்பந்தம்

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸை போர்ச்சுகலில் ரகசியமாக திருமணம் செய்தார். இத்திருமணத்தில் சொத்து பிரிவினை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவாகரத்து ஏற்பட்டால் ஜார்ஜினாவுக்கு மாதம் ₹1.10 கோடி பராமரிப்புத் தொகையும், மாட்ரிட்டில் உள்ள ₹53.50 கோடி மதிப்பிலான பங்களாவும் வழங்கப்படும் என தெரிகிறது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies