சில பெண்களுக்கு வயதுக்கு முன்பே சுருக்கம், சோர்வு, முடி நரைத்தல் போன்ற வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதற்கு மரபணு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கை முறை, உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவையும் காரணம். நிபுணர்கள் கூறும் 5 முக்கிய பழக்கங்களை கைவிடுவது அவசியம்.
20 வயதிலேயே வயதான தோற்றமா? கைவிட வேண்டிய 5 பழக்கங்கள்
Source: Asianet News Tamil