சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் 80-வது சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியேற்றி உரையாற்றவுள்ளார். இதற்காக 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.
சென்னை கோட்டையில் முதல் முறையாக கொடியேற்றும் முதல்வர் விஜய்
Source: malaimurasu.com