மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையை 'தலைவர்களைக் கட்டிப்பிடிப்பது' என விமர்சித்தார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இப்பேச்சு நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்றார்.
ராகுல் வெளியுறவுக் கொள்கை விமர்சனத்திற்கு பாஜக கண்டனம்
Source: Vikatan