சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் மெக்காவில் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது இஸ்லாமிய நேட்டோவாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற விவாதம் டெல்லியில் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ராணுவ, உளவுத்துறை, பொருளாதார பலம் கிடைக்கும் என்பதால் இந்தியா கவலையடைந்துள்ளது.
மெக்கா ஒப்பந்தம்: துருக்கி, சவுதி, பாகிஸ்தான் இணைந்தன
Source: Vikatan