இந்தோனேசியாவின் புளோரஸ் தீவின் கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதை உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவிலான இரண்டு நில அதிர்வுகளும் ஏற்பட்டன. சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
Source: news18.com