தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. சுதந்திர தினம் மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளோர் வானிலை அறிக்கையை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies