சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவு மூத்த மேலாளர் கணேஷ் டோங்ரே, BEL, Kaynes Technology, BEML மற்றும் UNO Minda ஆகிய நான்கு பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளார். நிஃப்டி 50 குறியீடு 24,583-லிருந்து 24,366-க்கு சரிந்த நிலையில், அது 24,050-க்குக் கீழே செல்லாது என அவர் கருதுகிறார்.
ஆனந்த் ரதி பரிந்துரைக்கும் 4 பங்குகள்
Source: The Economic Times Tamil