சுதந்திர தின விழாவில் த்ரிஷா சல்யூட்; முதல்வர் விஜய் புன்னகையுடன் ஏற்பு

சுதந்திர தின விழாவில் த்ரிஷா சல்யூட்; முதல்வர் விஜய் புன்னகையுடன் ஏற்பு

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது கேலரியில் இருந்த நடிகை த்ரிஷா எழுந்து நின்று சல்யூட் செய்தார். அதற்கு முதல்வர் புன்னகையுடன் பதிலளித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies