காவிரி நீர் திறப்பு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஆக.17) விசாரணைக்கு வருகிறது. கர்நாடக அரசு உத்தரவுகளை புறக்கணித்ததாக குற்றஞ்சாட்டி தமிழகம் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
காவிரி வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
Source: Dinamani