கன்னட நடிகை ரிஷிகா சிங், நடிகர் யஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' பட ட்ரெய்லரில் பெண்கள் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். 5 ஹீரோயின்கள் இருந்தும் ஒருவரும் சிறப்பாக காட்டப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். ஆகஸ்ட் 26 அன்று வெளியாகவுள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
டாக்ஸிக் படத்தில் பெண்களை கேவலமாக காட்டியதாக நடிகை ரிஷிகா சிங் கடும் விமர்சனம்
Source: ABP Nadu