எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், தர்ஷனின் எம்.டி ராவணன் என்பது அனைவருக்கும் தெரியவந்தது. ராவணன் தனது உதவியாளர் லட்சுமணனிடம் ஜனனியின் கதையை முடிக்க உத்தரவிட்டார். இதனால் ஜனனிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எதிர்நீச்சல்: தர்ஷனின் எம்.டி ராவணன் என அதிர்ச்சி தகவல்
Source: Filmibeat Tamil