போனால் திருவிழாவில் பங்கேற்ற பரியா அப்துல்லா சர்ச்சை

போனால் திருவிழாவில் பங்கேற்ற பரியா அப்துல்லா சர்ச்சை

நடிகை பரியா அப்துல்லா, ஐதராபாத்தில் நடைபெற்ற போனால் திருவிழாவில் கலந்து கொண்டதற்காக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ஒரு தரப்பினர் இஸ்லாமியப் பெண் ஹிந்து விழாவில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர் வெளியிட்ட வீடியோவில் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் குடும்பத்தில் வளர்ந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Source: Kalki Online

More in Entertainment

Read the live feed on ZapIndies