அர்ஜுனின் 45 ஆண்டு திரைப்பயணம்: பிடித்த 10 படங்கள்

அர்ஜுனின் 45 ஆண்டு திரைப்பயணம்: பிடித்த 10 படங்கள்

தமிழ் சினிமாவின் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், தனது 45 ஆண்டு திரைப்பயணத்தில் நடித்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்த 10 படங்களைப் பகிர்ந்துள்ளார். அவருடன் பணியாற்றிய இயக்குநர் சுபாஷ் மற்றும் மருமகன் உமாபதி ஆகியோர் அவரது அர்ப்பணிப்பு, உடற்பயிற்சி மற்றும் நகைச்சுவை உணர்வு குறித்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.

Source: BBC Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies