நடிகை ஐஸ்வர்யா, தனது ஆரம்பகால படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் 'ராசி இல்லாத நடிகை' என முத்திரை குத்தப்பட்டதாகவும், அப்போது இயக்குநர் கே.பாக்யராஜ் தனக்கு வாய்ப்பளித்து உதவியதாகவும் தெரிவித்துள்ளார். 'ராசுகுட்டி' படத்தின் வெற்றி தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக அவர் கூறினார்.
ராசி இல்லாத நடிகை முத்திரை; பாக்யராஜ் கொடுத்த வாழ்க்கை திருப்பம்
Source: Filmibeat Tamil