இந்திய தபால் துறை கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் (RPLI) திட்டத்தின் தகுதி விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. இனி கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, எந்த வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். இந்த மாற்றம் 'அனைவருக்கும் காப்பீடு' இலக்கை நோக்கிய நடவடிக்கையாகும்.
அஞ்சலக RPLI திட்ட விதிமுறைகளில் முக்கிய மாற்றம்
Source: Samayam Tamil