கர்நாடக வனத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஸ்டாலின் கண்டனம்

கர்நாடக வனத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஸ்டாலின் கண்டனம்

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Source: Kalaignar Seithigal

More in Top Stories

Read the live feed on ZapIndies