இளைஞர்களுக்கு விவேக் மனைவி அறிவுரை

இளைஞர்களுக்கு விவேக் மனைவி அறிவுரை

சென்னையில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் பேசிய நடிகர் விவேக்கின் மனைவி, இளைஞர்கள் ஒரு மாதத்தில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies