தமிழக முதல்வர் விஜய், கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் மரணத்தை 'படுகொலை' எனக் கண்டித்து, உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரினார். காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் வேட்டையாடியதாக கூறி நடந்த சம்பவத்தில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரில் போராட்டங்கள் வெடித்தன.
மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை: விஜய் கண்டனம்
Source: news18.com