ஆகஸ்ட் 17 முதல் 23 வரையிலான வாரத்தில் துலாம் ராசியினருக்கு யோக பலம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். குடும்ப மகிழ்ச்சி பெருகும். ஆனால் சர்க்கை, அடிவயிறு போன்ற உடல்நல பிரச்சினைகளில் கவனம் தேவை. குரு, துர்க்கை, நரசிம்மர் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கு இந்த வாரம் நல்ல பலன்கள்
Source: OneIndia Tamil