முருகன் அவதூறு பதிவு: கோவை இளைஞர் கைது

முருகன் அவதூறு பதிவு: கோவை இளைஞர் கைது

தமிழ்க்கடவுள் முருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் மைக்கேலை போலீஸார் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி மற்றும் இந்து முன்னணி அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப தவறான பயன்பாடு மற்றும் அவதூறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Source: Daily Thanthi

More in Top Stories

Read the live feed on ZapIndies