LPG உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புதிய திட்டம்

LPG உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புதிய திட்டம்

மேற்கு ஆசிய மோதல்களால் LPG இறக்குமதி பாதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்துக்கும் தனித்தனி உற்பத்தி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அதிகபட்ச இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்குகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும்.

Source: malaimurasu.com

More in Business & Finance

Read the live feed on ZapIndies