காலே டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 178 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை ஃபாலோ-ஆனை தவிர்த்தது. 4, 5-ம் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், இந்தியா விரைவாக டிக்ளேர் செய்து வெற்றி பெற முயற்சிக்கும்.
இலங்கை ஃபாலோ-ஆன் தவிர்த்தது; மழை இந்திய வெற்றிக்கு சவால்
Source: myKhel tamil